கட்சி செய்திகள்விளவங்கோடுமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சட்டமன்றத்தேர்தல் 2021கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு ஜனவரி 21, 2021 117 விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21.01.2021 அன்று நாம் தமிழர் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.