கட்சி செய்திகள்திருவண்ணாமலைநினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு ஜனவரி 3, 2021 76 இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான 30/12/2020 அன்று திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.