ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் 30 ஆம் நாள் தேர்தல் பரப்புரை

241

*ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பரப்புரை*
( *30* ஆம் நாள் காலை பரப்புரை)
நாள் : *3.1.2021*ஞாயிறு கிழமை*
இடம் : *மாணிக்கம் பாளையம்*
நேரம் :காலை *10*மணி முதல் பகல் *2.30* மணி வரை
கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் *திருமதி ச கோமதி* அவர்கள் சார்பாக தேர்தல் பரப்புரை சிறப்பாக நடைபெற்றது
*26* உறுப்பினர்களுடன் மதிய உணவுடன் 3மணி அளவில் நிறைவுற்றது.

முந்தைய செய்திதிருவண்ணாமலை தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி – கொடியேற்றுதல்  ‍மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு