உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி – கொடிக்கம்பம் நடுவிழா.

173

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-01-2021 திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியம் சித்தானங்கூர் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திபல்லடம் – தொகுதி செயல்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா கொண்டாட்டம்