கட்சி செய்திகள்போளூர்ஆரணிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம் ஜனவரி 15, 2021 109 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி தொகுதியில் தை பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.