முகப்பு கட்சி செய்திகள்

அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி

84

01.01.2021 அன்று  காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 79வது வட்டத்தில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

சுமார் 25 நாம் தமிழர் உறவுகள் பரப்புரை களத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.!!!

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – வாக்கு சேகரிப்பு
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்