வேதாரண்யம் – புலி கொடி ஏற்றப்பட்டது

64

வேதாரணியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கத்தரிப்புலம் ஊராட்சியில் 20, சனவரி அன்று கிளை உறுப்பினர்கள், மற்றும் கிளை மற்றும் ஒன்றியத் தலைவர் அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் கத்திரிபுலத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

தொகுதி செயலாளர்
+91 81244 74048

 

முந்தைய செய்திவேதாரண்யம் தொகுதி – புலி கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி – தமிழர் திருநாள் திருவிழா