வேடசந்தூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

134

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியத்தில்  இ.சித்தூர் ஊராட்சி கொடிக்கால்பட்டி, நாகையகோட்டை ஊராட்சி N.புதுரோடு,உசிலம்பட்டி ஊராட்சி நவாமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாம்தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு, அதைத்தொடர்ந்து தொகுதி அலுவலகத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திவந்தவாசி தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு தொகுதி வளர்ச்சி
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை விநியோகம்