வில்லிவாக்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

27

98 வது வட்டத்தில் திருவள்ளுவர் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ராஜா கலைவாணன் ரஞ்சித் சுதாகர் கண்ணன் ஷெரிப் நிகழ்ச்சி ஏற்பாடு மோகன சுந்தர் யோகேஷ் இந்த நிகழ்ச்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட உறவுகள் உறுப்பினராய் இணைந்தனர் நன்றி நாம் தமிழர்