விருகம்பாக்கம் தொகுதி – தமிழர் திருநாள் திருவிழா

11

விருகம்பாக்கம் தொகுதியின் தலைமையில் தமிழர் திருநாள் பொங்கல் விழா நிகழ்வு சாலிக்கிராமம் பாசுகர் காலனி பூங்கா அருகில் தொகுதி உறவுகளால் சிறப்பான முறையில் நிழ்த்தப்பட்டது.நிகழ்வில் மகளிர் பாசறை உறவுகளால் பொங்கலிடப்பட்டு வழிபாடு செய்யப்பபட்டது. சிறுவர்,சிறுமியர்க்கான ௐவியம், பேச்சு, ௐட்டம், தற்காப்பு கலையான சிலம்பம்,பரதநாட்டியம்,உறியடிநகழ்வு, பறையிசையோடு நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் பங்களிப்புச்செய்த மாவட்டம்,தொகுதி,பகுதிகள்,மற்றும் வட்டங்களின் உறவுகளுக்கு தொகுதியின் சார்பில் வரவேற்புச்செய்யப்பட்டது.

 

முந்தைய செய்திவேதாரண்யம் – புலி கொடி ஏற்றப்பட்டது
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்