விருகம்பாக்கம் – திருமுருகப்பெருவிழா நிகழ்வு.

24

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக திருமுருகப்பெருவிழா நிகழ்வின் தொடர்ச்சியாக மாலை வேளை எம்ஜிஆர் நகர் பச்சையப்பன்சாலை பாலமுருகன் கோயிலில் தமிழ் உறவுகளுக்கு, சக்கரைப்பொங்கல், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. நிகழ்வை கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் செயலாளர் அய்யா தமிழரசன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் கலந்து சிறப்பித்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகடலூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா