வந்தவாசி தொகுதி – கொடிக்கம்பம் நடும் விழா

45

வந்தவாசி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொட்டை கிராமத்திலும் வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் உள்ள சலுக்கை கிராமத்திலும் ஒன்றிய பொறுப்பாளர்களின் ஒருங்கிணைப்பின்படி மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களின் தலைமையில் அன்று (16-1-21) புலிக்கொடி சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது.