ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

80

24.01.2021 அன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 47வது வட்டத்தில் ஆனந்த் பாபு அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் வட்டம், பகுதி, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

இடம் : அம்பேத்கர் நகர் மேம்பாலம்

– தி.கோகுல் நாத் /8122642695
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்.