முசிறி தொகுதி – புலிக் கொடி ஏற்றுதல்

82

முசிறி சட்டமன்ற தொகுதி தா.பேட்டை ஒன்றியத்தில் நேற்று தேவானூர்புதூர் மற்றும் கரிகாலி பகுதிகளில் நமது புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.பின் அங்கு கூடியிருந்த உறவுகளுக்கும் ,
பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றிய நிகழ்வு
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா