மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்மதுரை வடக்குமதுரை மாவட்டம் மதுரை வடக்கு தொகுதி – முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா ஜனவரி 28, 2021 58 மதுரை வடக்கு தொகுதியில் 28.01.2021 அன்று திருமுருகன் திருநாள் விழாவை முன்னிட்டு முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.