மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

40

17.01.2021 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரையப்பாக்கம், ஏறுவாக்கம் ஆகிய கிராமங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8148040402

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி – மனு அளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்