பொள்ளாச்சி தொகுதி – உணவு மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

29

29.03.2020 அன்று கொரோனோ 144 ஊரடங்கு உத்தரவால் பணியில் உள்ள காவலர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தெருவோரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் பழங்கள் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக வழங்கப்பட்டது.  இதில்  உறவுகள் கிருஷ்ணகுமார் கோகுல் திருப்பதி வடசித்தூர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திஓசூர் – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்கக்கோரி போராட்டம்