பொன்னேரி தொகுதி – விழிப்புணர்வு பிரச்சாரம்

28

21/01/21 மதியம் 3 மணி முதல் இரவு 8 மணிவரை அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மாநில சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில்  பொன்னேரி தொகுதியில் காட்டுப்பள்ளி,காளாஞ்சி பகுதி மக்களிடம் துண்டறிக்கை மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644

 

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி – இணையவழி ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி – அழிவு திட்டத்தை எதிர்த்து கலந்தாய்வு கூட்டம்