பொன்னேரி தொகுதி – தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு.

68

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளினால் ஏற்படும் காற்று மாசு மற்றும் கழிவுகளினால் ஏற்படும் பகுதிகளை பார்வையிட்டு அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களுடன் தலைமை கட்டமைப்பு பொறுப்பாளர்களும் மற்றும் சூழலியல் ஆர்வலர்களும் மாநில சுற்றுச்சூழல் பாசறை பொருப்பாளர்களாலும் நேரடி கள ஆய்வு செய்யப்பட்டது.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644

 

முந்தைய செய்திபொன்னேரி – துண்டறிக்கை பரப்புரை
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்ற தொகுதி – நட்டாலம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு