பொன்னேரி தொகுதி – காட்டுப்பள்ளியில் கண்டண ஆர்ப்பாட்டம்.

138

அதானியின் துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்தும், L&T கப்பல் கட்டும் தளம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும்,தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கோரியும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும் தளம் எதிரில் இன்று மாலை 4:00மணிமுதல் இரவு 8:00 மணிவரை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபுதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபர்கூர் சட்டமன்ற தொகுதி – புலிகொடியேற்றும் நிகழ்வு