பெரம்பலூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

49

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை,பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம் இரூர் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை, களப்பணி, பொருளாதாரம் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.