பென்னாகரம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

58

இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு 7-ம் ஆண்டு நினைவு நாள்  30.12.2020 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அலுவலகம், பாப்பாரப்பட்டியில் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுமார் 100 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திபுதுச்சேரி – தட்டாஞ்சாவடி தொகுதி -ஐயா கோ.நம்மாழ்வார் நினைவேந்தல்
அடுத்த செய்திபண்ருட்டி சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு