புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம்
சார்பில் 26.12.2020 அன்று வேளாண் சட்டம் 2020 க்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெட்டன்விடுதியில் நடைபெற்றது
நிகழ்வில் பேராவூரணி திலீபன்(மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் காயம்பட்டியில் 27.12.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
20க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் தங்களை நமது கட்சியில் உறவுகளாய் இணைத்துக் கொண்டனர்.
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- புதுக்கோட்டை
- உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்
- போராட்டங்கள்
- புதுக்கோட்டை மாவட்டம்