பாளையங்கோட்டை தொகுதி – பெரும் பாட்டி வேலு நாச்சியாருக்கு வீரவணக்கம்

0

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று நம் பெரும் பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.