பாளையங்கோட்டை தொகுதி – அதானிகுழுமம் துறைமுகம் அமைப்பதை எதிர்த்து இணையவழி பதாகை ஆர்ப்பாட்டம்.

48

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து பதாகை ஏந்தி இணையவழி போராட்டம்* முன்னெடுக்க தலைமையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நம் தொகுதியின் சார்பாக 21/01/2021 வியாழன்று காலை 9 மணியளவில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில்அனைத்து நிலை தொகுதி,பகுதி,பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி – வெள்ள பாதிப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி – மரம் நடுதல்