பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு (ம) கொடியேற்றம்

38

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திரகலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – நீர்நிலைகள் சீரமைப்பு