பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

134

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திர கலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

முந்தைய செய்திபல்லடம் சட்டமன்றத் தொகுதி – மாதக்கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுளித்தலை – கொடிகம்பம் நட்டு மரகன்றுகள் வழங்கபட்டது