பழனிகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் ஜனவரி 29, 2021 34 பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகரில் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களால் 29.01.2021 அன்று தைப்பூச பெருவிழாவிற்கு வருகை புரிந்த பக்தர்களிடம் தேர்தல் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது.