பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

138

நாம் தமிழர் கட்சி பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் – தமிழ் பெருங்குடியோன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவேந்தல் நிகழ்வு 30.12.2020 பண்ருட்டி நான்கு முனை  சந்திப்பில் நடைபெற்றது.

முந்தைய செய்திபென்னாகரம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திநன்னிலம் தொகுதி – ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு