நாமக்கல் சட்டமன்றத் தொகுதி -மாணவ செல்வங்களுக்கு ,திருக்குறள் புத்தகங்கள் வழங்குதல்

126

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி, கொசவம்பட்டி பகுதியில்,
நாம் தமிழர் கட்சி சார்பாக மாணவ செல்வங்களுக்கு தமிழ் தலைவர்களின் வரலாற்று
புத்தகமும்,திருக்குறள் போன்ற நன்னெறி புத்தகங்களும் வழங்கப்பட்டது

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகருநாடகம் மாநில – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்