நாங்குநேரி – கபடி போட்டி

40

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* *களக்காடு ஒன்றியம்*
சூரன்குடி ஊராட்சி *கலுங்கடி* கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி* சார்பில் கபடி விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.