நத்தம் தொகுதி- தேர்தல் பரப்புரை

126

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் கோபால்பட்டி வாரச்சந்தையில் 02.01.2021 சனிக்கிழமை நத்தம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பரப்புரை வேட்பாளர் முனைவர் பா.வெ.சிவசங்கரன் அவர்களை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.
நிகழ்வில் மாவட்டம் பொறுப்பாளர்கள் நத்தம் தொகுதியின், அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பாக களப்பணியாற்றினர்.

செய்தி வெளியீடு
சி.பாலமுருகன்
நத்தம் தொகுதி செய்தி தொடர்பாளர்
9176854011

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – வள்ளிக்குளம் தூய்மை படுத்தும் பணி
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி – வீரத்தமிழர் முன்னணி கொடி ஏற்றப்பட்டது.