சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

60

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் ஐந்தாம் நாளான இன்று முடசல் ஓடை மற்றும் பொன்னந்திட்டு ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி கட்சியின் சின்னமும் கொள்கையும் மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது, மேலும் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகாட்டுமன்னார்கோயில் – வேளாண்மை சட்டம் எதிர்ப்பு போராட்டம்