நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

277

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் உள்ள நத்தம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். சிவசங்கரன் மற்றும் பொறுப்பாளர்களால் 14.01.2021 அன்று துண்டறிக்கை கொடுத்து தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது.