நத்தம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை 

35

நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டி வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில், துண்டறிக்கை தேர்தல் பரப்புரை  4.1.2021 அன்று
செய்யப்பட்டது…