துறையூர் தொகுதி – தைப்பூச பெருவிழா

29

துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு வேலுக்கு பச்சை துண்டு அனிவித்து வேல் வழிபாடு செய்து தமிழ்கடவுள் முருகனை வணங்கி வழிபாடு செய்தோம்.
#வெற்றிவேல்_வீரவேல்
#நாம்தமிழர்