திருவெறும்பூர் தொகுதி – மழை நீர் அப்புறபடுத்தும் பணி

13

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மேலகுமரேசபுரம் ரயில்வே கேட் அருகில் தேங்கி இருந்த மழை நீரை அப்புறப்படுத்தித்தருமாறு ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் நீர் உறிஞ்சும் வாகனம் வரவைக்கப்பட்டு மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது.