திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் (31/12/2020) அன்று புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும்,
டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் SDPI கட்சி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில்
நாம் தமிழர் கட்சி சார்பில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
இதில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்