திருவாரூர் தொகுதி – திருமுருக பெருவிழா

54

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீரத்தமிழர் முன்னனி பாசறை முன்னெடுத்த திருமுருகப் பெருவிழா அன்னதானம் வழங்கும் நிகழ்வு (28.01.2021) காலை 11 மணி அளவில் திருவாரூர் பழனி ஆண்டவர் கோயில் முன்பு நடைபெற்றது.