திருவண்ணாமலை மாவட்டம் – சமத்துவ பொங்கல் திருவிழா

53

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இரு தொகுதி பெண் வேட்பாளர்கள் முன்னிலையில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்
அடுத்த செய்திகம்பம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்