திருவண்ணாமலை தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

33

இயற்கை வேளாண் பேரறிஞர்  ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான 30/12/2020 அன்று திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.