மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம் ஜனவரி 14, 2021 35 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 14.01.2021 அன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை , எல்ஐசி அலுவலகம் முன் தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.