திருப்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

110

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் சார்பாக இரண்டு கிராமங்களில் குறும்பலுர் மற்றும் மேட்டாம்பட்டியில் 17.01.2021 அன்று நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி மற்றும் ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.