திருப்பத்தூர் தொகுதி – நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

24

 

30.12.2020 அன்று மாலை 4 மணியளவில் நமது பெரியதகப்பன் இயற்கை வேளாண் பேரரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் நம்மாழ்வார் நினைவாக மரக்கன்று வழங்கும் நிகழ்வு தொகுதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438

 

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா
அடுத்த செய்திகொளத்தூர் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்