திருப்பத்தூர் தொகுதியின் சார்பாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கோரியும் ,நெகிழி (plastic) குப்பைகளை எரிப்பதை தடுக்க கோரியும் 12.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சியும் மாவட்ட நிர்வாகதோடு இணைந்து செயல்படுவோம் என்ற உறுதி அளிக்கப்பட்டது