திருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை

53

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஜவ்வாது மலை பகுதியான புங்கம்பட்டு நாடு, புதூர் ஆகிய ஊர்களுக்கு கட்சியின் கொள்கை
விளக்க துண்டறிக்கை பரப்புரை (26.12.2020) அன்று ஜவ்வாது மலை பகுதியானசெய்யப்பட்டது.

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – ஐயா.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி = கலந்தாய்வு கூட்டம்