திருத்துறைப்பூண்டி – பெருந்தமிழர் சித்தமல்லி முருகையன் புகழ்வணக்க நிகழ்வு

90

திருத்துறைப்பூண்டி நாம்தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம்
மறைந்த பொதுவுடைமை போராளி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் அவர்களின் நினைவிடத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டனர்.
செ.ராஜா தொகுதி செய்தி தொடர்பாளர் +919087579109