திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

29

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 18-01-2021 அன்று திருத்துறைப்பூண்டி கிழக்கு ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது,சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா BA BE’d அவர்கள் புலிக்கொடியேற்றி வைத்து மக்களை சந்தித்து தொடர் வாக்குசேகரிப்பு பரப்புரையை மேற்கொண்டார்,இந்நிகழ்வுகளில் தொகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் +91 96297 98732