திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

48

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 17-01-2021 அன்று, திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் மணலி ஊராட்சி மற்றும் குரும்பல் ஊராட்சிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் புலிக்கொடி ஏற்றி வைத்தார்,இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்,நாம்தமிழர் கட்சி உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் -+91 96297 98732

 

முந்தைய செய்திதிருத்துறைப்பூண்டி – தேர்தல் பரப்புரை , நாட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஅரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா