நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள்-மலர்வணக்க நிகழ்வு ,திருத்துறைப்பூண்டி சட்டமன்றதொகுதி -கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் 30-12-2020 அன்று நடைப்பெற்றது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா தலைமையில் தொகுதி நாம்தமிழர் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்றனர்.